cricket பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு தடை! நமது நிருபர் பிப்ரவரி 20, 2020 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.